Gnanavel - 11/5/2025 12:57:18
நான் வாங்கிய ஆர்டர் கிரீன் ஷிப் என்ற ப்ராடக்ட் ஆர்டர் செய்திருந்தேன் அதை ஏமாற்றி விட்டார்கள் முன்பணம் செய்திருந்தேன் ஈக்காடு ஒரு மோசமான பேக்கான ஒரு ஐடி இவரின் இவர்களிடம் எந்த ஒரு பொருளும் வாங்க வேண்டாம் நான் வாங்கி ஏமாற்றப்பட்டேன் இது உண்மை டெலிவரி செய்யும் டெலிவரி பாய்களும் அதில் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் ரொம்ப வேஸ்ட் இதில் எதும் ஆர்டர் செய்ய வேண்டாம் நான் ஏமாற்றப்பட்டேன்