jayachandran j - 11/7/2023 12:09:30
வணக்கம் எனக்கு திருப்பூரில் இருந்து ஒரு பார்சல் எனது நண்பர் ST கூரியர் மூலமாக அனுப்பி வைத்தார் 03/11/2023 அன்றே எனக்கு பாபநாசம் கிளை மூலமாக டெலிவரி ஆகி விட்டது என்று ட்ராக்கிங் மூலமாக தெரிந்துகொண்டேன் .ஆனால் இன்று தேதி 07/11/2023 இன்று வரை எனக்கு பார்சல் கிடைக்கவில்லை என்ன காரணம் .பாபநாசம் கிளைக்கு கால் பண்ணி கேட்டால் சரியான பதிலும் இல்லை .எனக்கு கூடிய விரைவில் என்னோட பார்சல் கிடைக்குமாறு உதவி செய்ய இதன் மூலமாக கேட்டுகொள்கிறேன்.வணக்கம் .